11. Burma Ramani - Kadidham Vandhadhu | பர்மா ரமணி | Azha Valliyappa | Story for Children

11. Burma Ramani - Kadidham Vandhadhu | பர்மா ரமணி | Azha Valliyappa | Story for Children

June 21, 2026 · 12 min

About this episode

The episode narrates the journey of a young boy working in a theater and the unexpected events that change his life.

ரமணி நாடகக் குழுவில் வேலை செய்யும் ஒரு சுட்டிச் சிறுவன். மதுரநாயகம் அந்த நாடக சபையை நடத்தி வரும் கண்டிப்பான மேலாளர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் அந்த ஒரு நிமிடப் பரபரப்பு ரமணியின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது. ஒரு சிறிய நாடக மேடையில் தொடங்கிய இந்தச் சிறுவனின் பயணம், கடல் கடந்து பர்மா வரை எப்படிச் சென்றது? #tamilbooks #kidsstory #azhavalliyappa #burmaramani #deepikaarun #chittukuruvi #tamilpodcast #tamilaudiobookstory

More episodes of Chittukuruvi Tamil Podcast for Children

Explore listener stats, chart rankings, contacts and more on the Chittukuruvi Tamil Podcast for Children podcast page.