781 | 04 - ஹேன்சலும் க்ரெட்டலும்: மிட்டாய் வீட்டின் ரகசியம்! | உலகநாட்டுக் கதைகள்

781 | 04 - ஹேன்சலும் க்ரெட்டலும்: மிட்டாய் வீட்டின் ரகசியம்! | உலகநாட்டுக் கதைகள்

June 18, 2026 · 16 min · Season 39 · Episode 4

About this episode

This episode narrates a child-friendly adaptation of the classic fairy tale 'Hansel and Gretel', focusing on bravery and family love.

ஒரு வீடு முழுவதுமாக சாக்லேட், பிஸ்கட் மற்றும் லாலிபாப்களால் கட்டப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? இன்றைய எபிசோடில் உலகப் புகழ்பெற்ற "ஹேன்சல் மற்றும் க்ரெட்டல்" (Hansel and Gretel) கதையைக் கேட்கப் போகிறோம். வறுமையால் காட்டுக்குச் செல்லும் இரு குழந்தைகள், வழியைத் தவறவிட்டு ஒரு மாயாஜால மிட்டாய் வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கு இருக்கும் கோபக்காரப் பாட்டியிடம் அவர்கள் மாட்டிக்கொண்டார்களா? அல்லது தங்கள் புத்திசாலித்தனத்தால் தப்பித்தார்களா? குறிப்பு : இது குழந்தைகளுக்காக எந்தவித நெகட்டிவ் விஷயங்களும் இன்றி, நேர்மறையாக (Positive) மாற்றி அமைக்கப்பட்ட சிறப்புப் பதிப்பு . Welcome to a magical journey! In today's episode, we narrate a completely child-friendly, Kadhaineram's positive adaptation of the classic fairy tale "Hansel and Gretel". Listen to the thrilling adventure of two clever siblings who get lost in the woods and discover a mesmerizing house made entirely of candies and chocolates! How do they outsmart the grumpy magical baker and return to their loving father? Tune in to find out! Moral of the story: Bravery, quick thinking, and family love conquer all difficulties.

More episodes of கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories

Explore listener stats, chart rankings, contacts and more on the கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories podcast page.