
This episode explores the etymology and cultural significance of the word 'மலை' in Tamil literature.
#பாலக வீதி 21 #மலை: #ம_மோனை மனித மனம் மலரும் மணமும் மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ! லை_எதுகை: மலை அலை கலை தொலைநிலை ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலை தலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம். தொல்காப்பியம் 144 உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி. ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் உயிர் முதல் ஆகு மொழியும் உளப்பட அன்றி அனைத்தும் எல்லா வழியும் நின்ற சொல் முன் இயல்பு #ஆகுமே. #ஆகுமே_என்பது_ஆக்கப்பூர்வமான_குறியீடுகளை_மேம்படுத்தும்_கரந்துறை_சொல்லாகும். வன்மையான கணங்கள் ஒழிந்து நின்ற சொல் முன் இருவழியும் இயல்பு ஆகும் என்பர். இது பொது விதி இவற்றுள் சிலவற்றிற்கு சிறப்பு விதியும் புறனடையும் மேற்கூறப்பட்ட. இயல்பு ஆகும் என்பர். #ம_எனும்_மெய்களை_முதலாக_உடைய_வருமொழியும் #உயிரை_முதலாகவுடைய_வருமொழி_வழியிலும்_நிலைமொழி_முன்னர்_இயல்பாகும். மலை சொல் பிரிப்பு: மலை = மல் + ஐ எனப் பிரிக்கலாம். பொருள்: #மல்_என்ற வேர்ச் சொல்லுக்கு வலிமை அல்லது வளமை_என்று பொருள் தரும். தமிழகத்தின் பல்வேறு மலைகளில் சமணர் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. ஈரோடு அரசலூர் மலையில் இசைக்கல்வெட்டுகள் மற்றும் பல வரலாற்றுப் பதிவுகளிலும் உள்ளன. வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்பதால்…
Explore listener stats, chart rankings, contacts and more on the Seyalmantram podcast page.