#பாலக_வீதி 22

#பாலக_வீதி 22

April 26, 2026 · 9 min

About this episode

This episode explores various philosophical and linguistic concepts in Tamil literature.

#பாலக_வீதி 22 #பார்த்த_லட்சியக்_கருத்தில் #வீற்றிருக்கும்_திறவுகோல். வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி 5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் #தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர் உருத்திரங் கண்ணனார் எடுப்பு : அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2 கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை மண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. #தலைய என்பதன் பொருள் என்ன ? அகப்பொருளில் தலைவன், தலைவி என்ற நிலையில் அன்பு, காதல் என்பதனை மையமாக கொண்டது. புறப்பொருள் என்பது நிலம், காலம் பற்றி அவரவர்களின் கருத்தினைக் குறிக்கிறது. #தலை தலைமை தங்கும் மூளை நிலை தலை சிறந்த மெய்த் தொடர் தலைமுதல் கால் வரை ஓட்டத்தில் தலைமுறைத் தகவல் ஒப்பும் தலைவர். தலைவர் எனும் சொல் பெயரளவு தலைமை பண்பில் செயல் படும் தலையான நீதி நீண்டதொரு பரிமாணம் தலைவி கூற்றும் தாரணியில் தூண்கள் — இந்த அந்தாதி எதுகை பாவின வரிகள் மனித மூளையை (Brain) மிகச் சிறப்பாக வர்ணிக்கின்றன. அதன் விளக்கங்கள் இதோ:

More episodes of Seyalmantram

Explore listener stats, chart rankings, contacts and more on the Seyalmantram podcast page.