50,000ஆண்டுகளுக்கு முன்பு

50,000ஆண்டுகளுக்கு முன்பு

April 21, 2026 · 15 min

About this episode

This episode discusses the existence and evolution of human species 50,000 years ago.

50,000ஆண்டுகளுக்கு முன்பு 50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம்.#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின. இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 50,000 ஆண்டுகளுக்கு முன்புஅறிவுசார் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து யூரேசியாவுக்குள் விரிவடைந்து கொண்டிருந்தனர்.பின் அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழும் நிலை பெற்றிருந்த தொன்மையான உயிரினங்கள் உடன் வாழ்ந்தனர். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு வாழ்வு இன மக்களையும் அவர்களின் உடல் முகத் தோற்றத்தின் மூலம், இன்று வரை உள்ள தொடர் தொடர்பு நிலை. நல்ல முறையில் ஒரு சில தகுதிகள் பழக்கம் ஆக தொடர்ந்து பின்பற்றினர்.இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் பின்னர், வறட்சி மற்றும் புதிதாக வந்த அறிவுசார் மனித இனத்தின் நல்ல சில பழக்கத்தினை வழக்கமாக கொண்டனர்.போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது. பாலக பற்கள்:பாலக பற்கள் தொல்லியல் அறிவகம்…

More episodes of Seyalmantram

Explore listener stats, chart rankings, contacts and more on the Seyalmantram podcast page.