
Seyalmantram
by Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
Is this your podcast?Insights from recent episode analysis
Audience Interest
Podcast Focus
Publishing Consistency
Platform Reach
Insights are generated by CastFox AI using publicly available data, episode content, and proprietary models.
Most discussed topics
Brands & references
Est. Listeners
Insufficient chart data. Estimates will improve as the show charts.
- Per-Episode Audience
Est. listeners per new episode within ~30 days
N/A🎙 Daily cadence·1,000 episodes·Last published today - Monthly Reach
Unique listeners across all episodes (30 days)
N/A - Active Followers
Loyal subscribers who consistently listen
N/A
Market Insights
Platform Distribution
Reach across major podcast platforms, updated hourly
Total Followers
—
Total Plays
—
Total Reviews
—
* Data sourced directly from platform APIs and aggregated hourly across all major podcast directories.
On the show
From 10 epsHost
Recent guests
No guests detected in recent episodes.
Recent episodes
A FIRST TAMIL ACCOUNTING HISTORY IN THE WORLD to THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING SoEA
Jun 28, 2026
Unknown duration
#பாலக_வீதி_27_பொன்
Jun 26, 2026
Unknown duration
Movement of online Course - MOOC - The System of Ecolonomy Accounting - SoEA
Jun 25, 2026
Unknown duration
Scope of The System of Ecolonomy Accounting SoEA
Jun 23, 2026
Unknown duration
First Class System Of Ecolonomy Accounting
Jun 21, 2026
Unknown duration
Social Links & Contact
Official channels & resources
Official Website
Login
RSS Feed
Login
| Date | Episode | Topics | Guests | Brands | Places | Keywords | Sponsor | Length | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 6/28/26 | ![]() A FIRST TAMIL ACCOUNTING HISTORY IN THE WORLD to THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING SoEA | A FIRST TAMIL ACCOUNTING HISTORY IN THE WORLD to THE SYSTEM OF ECOLONOMY ACCOUNTING SoEA | — | ||||||
| 6/26/26 | ![]() #பாலக_வீதி_27_பொன் | #பாலக_வீதி_27_பொன்பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.பொன் என்பது காணும் புவியியல் தன் வாழ்நாளின் தனியார் கனிமவளம்அன்பு காட்டி மகிழும் வாய்ப்பு பொன்னெனும் மூலக்கூறு பொலமெனும் நிலைமொழி.நிலைமொழி பொம்கலம் எனும் பொங்கலம் கலைச் சொல் உருவகச் சார்பு இலைமறை காய்கனி ஓசை மலையருவி போல் நூற்பாவின சைகை. சைகை மொழி மரபுசார் வடிவம் வகை காட்சி இலக்கிய வரலாறு ஈகை திறன் கொண்ட புவியசைவு நகை மின்னும் கண்ணாடி முகப்பு. முகப்பு பக்கம் அமைப்பு விருப்பங்கள் ஆக மொத்தச் சொத்துகளின் புவிசார்பியல் நகரும் நிலை நாளும் நிலவும் மகசூல் தரும் வானுலக நிலையம்.நிலைய கார்மேகச் சுழற்சி இலக்கு வலைப்பதிவு முகப்பு பக்கம் காட்டும் மலைத்தொடர் மின்னாற்றல் கதிரவனின் ஒளியாற்றல் அலையலையாய் வழங்கும் விளக்கச் சொல்லாற்றல். பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. | — | ||||||
| 6/25/26 | ![]() Movement of online Course - MOOC - The System of Ecolonomy Accounting - SoEA | Introduction to Ecolonomy in Practice: Accelerating SoEA Propagation Through Strategic Networks and Digital Platforms.I welcome you all to update Ecolonomy where ecological integrity and economic vitality converge for regenerative prosperity.Through the dedicated efforts of This Seyalmantram Website, and necessary action toreview from ORCID ID: 0000-0003-0888-5440 and being a Member in The International Society for Ecological Economics USA ISEE and BAFA AC UK membershipInterdisciplinary Approaches to update the along with the recent Vidwan ID: 713099.The System of Ecolonomy Accounting (SoEA) is gaining momentum as a practical framework that integrates natural capital, ecosystem services, and conventional metrics into unified decision-making tools.Leveraging Professional Networks for Credible Implementation.This systematic dissemination and advocacy is a key entry in India Vidwan ID 710039 National Researcher Network (INFLIBNET/UGC), this profile of seyalmantram website enhancesvisibility among academics, policymakers, and institutions.The Recent updates in https://www.seyalmantram.in highlight the expertise which is amplifying through the enrichment of SoEA with ORCID linkage 0000-0003-0888-5440 the collaborations in the System of Ecolonomy Accounting SoEA. It is directly involved the necessary action for academic usage with minute, hourly, daily, monthly yearly balance along with Life time Cycle Assessment (LCA).BAFA British Accounting and Finance Association and ISEE affiliations bridge the Indian insights with global ecological economics. Engage BAFA and Indian Vidwan ID: 710039 education and research SIGs for discussions on integrating SoEA into present accounting curricula or ESG frameworks. ISEE offers platforms for presenting SoEA as a practitioner-oriented extension of ecological economics, fostering cross-border dialogues on natural capital accounting.Digital Acceleration through linguistic structural development and implementation of MOOC through Multimedia serves as the vibrant hub, actively expanding SoEA content through acrostic presentations, summaries, and calls for the same through seminars/conferences.Recent posts emphasize differences between SoEA and traditional systems, valuation of human well-being alongside economic activities, and digital/analytical dimensions.Practical Acceleration Strategies- MOOC and Facebook : Develop or link Massive Open Online Courses on platforms accessible via Facebook (facebook.com/seyalmantram).This Structure modules on SoEA principles, ecosystem valuation, and implementation case studies — ideal for reaching students, professionals, and communities in Tamil Nadu and beyond.YouTube (@THANGAVELUCHINNASAMY) and Spotify Playlists:Leverage existing videos (e.g., How System of Ecolonomy Accounting - SoEA and podcasts for bite-sized explanations.These channels excel at multilingual (Tamil-English) outreach, using acrostic creativity for memorable education and edutainment. | — | ||||||
| 6/23/26 | ![]() Scope of The System of Ecolonomy Accounting SoEA | Scope of The System of Ecolonomy Accounting SoEA | — | ||||||
| 6/21/26 | ![]() First Class System Of Ecolonomy Accounting | First Class System Of Ecolonomy Accounting | — | ||||||
| 6/17/26 | ![]() Why The System of Ecolonomy Accounting is required at present? | Why The System of Ecolonomy Accounting is required at present? | — | ||||||
| 6/14/26 | ![]() n Digital – The System of Ecolonomy Accounting. எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்கு | In Digital – The System of Ecolonomy Accounting.எணினியலில் – சுழலியல் (SoEA) – பகுப்பாய்வு எணினியல் இலக்குமனிதனின் எண்ணத்தில் (Thought) இருந்துதான்எண்கள் (Numbers) பிறந்தன.அந்த எண்களின் வளர்ச்சியே இன்று நாம் காணும்எணினியல் தொழில்நுட்பம் ஆகும்.எணினியலின் முழுமையான பரிமாணத்தை விளக்குகின்றன:இலக்கு (Goal/Target): ஒரு எணினி நிரல் (Program) அல்லது கருவி எதைச் சென்றடைய வேண்டும் என்ற இறுதி நோக்கம்.இலக்கம் (Digit/Number): எணினியலின் அடிப்படையான இரும எண்கள் (0 மற்றும் 1).வடிவமைப்பு (Design/Architecture): அந்த எண்களைக் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு.இவை அனைத்தும் இணைந்து எணினியல் என்ற சொல்லை முழுமைப்படுத்துகின்றன ,நிறைமொழி சான்றாகின்றன.இந்த எணினியல் சிந்தனையின் தொடர்ச்சியாக, இரும எண்கள் எவ்வாறு கணினியின்உறுதியான முடிவுகளுக்கு (Logical Decisions) உதவுகின்றன.எணினியலில் (Digital systems) நாம் எடுக்கும் அனைத்துத் தேவையான அல்லது உறுதியான முடிவுகளும் (Logical Decisions)இரும எண்களின் (Binary numbers) அடிப்படையிலேயே அமைகின்றன.மனித மூளை எவ்வாறு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சிந்திக்கிறதோ, அதேபோல்தான் எணினியும் செயல்படுகிறது.இரும எண்கள் எவ்வாறு இந்த முடிவுகளை எடுக்கின்றன என்பதற்கான விளக்கம்:1. பூலியன் தர்க்கம் (Boolean Logic)கணினியின் சிந்தனை முறை ஜார்ஜ் பூல் (George Boole) என்பவரின் முழுமையான அடிப்படையாகக் கொண்டது.1 (True / உண்மை): இது ‘ஆம்’, ‘சரி’ அல்லது ‘இயங்கு நிலை’ (ON) என்பதைக் குறிக்கும்.0 (False / பொய்): இது ‘இல்லை’, ‘தவறு’ அல்லது ‘நிறுத்த நிலை’ (OFF) என்பதைக் குறிக்கும்.2. முழுமையான வாயில்கள் (Logic Gates)வன்பொருள்கள் (Hardware) உள்ள மிகச் சிறிய மின்சுற்றுகள் தர்க்க வாயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.இவை 0 மற்றும் 1 ஆகிய உள்ளீடுகளைப் (Inputs) பெற்று, உறுதியான ஒரு வெளியீட்டைத் (Output) தருகின்றன.AND வாயில் (மற்றும்): கொடுக்கப்படும் அனைத்து நிபந்தனைகளும் சரியாக (1) இருந்தால் மட்டுமே முடிவு‘சரி’ (1) என வரும்.OR வாயில் (அல்லது): கொடுக்கப்படும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று சரியாக (1) இருந்தாலும் முடிவு‘சரி’ (1) என வரும்.NOT வாயில் (இல்லை):இது கொடுக்கப்படும் முடிவை அப்படியே தலைகீழாக மாற்றும் (0 என்றால் 1, 1 என்றால் 0).3. நிபந்தனைச் செயலாக்கம் (Conditional Coding)மென்பொருளில் (Software), நாம் எழுதும் கட்டளைகள் இந்த இரும முடிவுகளை நோக்கியே நகர்கின்றன.எடுத்துக்காட்டு:ஒரு கணினியில் கடவுச்சொல் (Password) தட்டச்சு செய்யப்படுகிறது.பயனர் உள்ளிட்ட கடவுச்சொல் = சேமிக்கப்பட்ட கடவுச்சொல்.இந்த நிபந்தனை உண்மையானால், எணினிக்கு 1 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி திறக்கும் – உறுதியான முடிவு.தவறானால், எணினிக்கு 0 என்று குறிப்பிட்டு செல்லும் → கணினி பூட்டப்படும்.இவ்வாறு, கோடிக்கணக்கான 0 மற்றும் 1 நிலைகளை மிக விரைவாக ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே கணினியில் மிகத் துல்லியமான மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்க முடிகிறது.இந்த அளவை வாயில்கள் (Logic Gates) மின்சுற்றுகளில் எவ்வாறு, ஒரு திசை கடத்தி(Transistors) மூலமாகச் செயல்படுகின்றன. | — | ||||||
| 6/11/26 | ![]() How System of Ecolonomy Accounting - SoEA differs from the existing Accounting System? | How System of Ecolonomy Accounting - SoEA differs from the existing Accounting System? | — | ||||||
| 6/11/26 | ![]() பாலக வீதி 26 பரந்து | பாலக வீதி 26பரந்துபர+அந்துபாலக வீதி:பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி உணவின்புள் தேம்பப் புயல் மாறிவான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் #பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி——–அண்டவியல் வானியல்எணினியல்சொற்களின் அமைப்பில்எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்தொடுப்பு 1:கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவைதொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவைமுடிப்பு:கண்டமானவைஆண்டவை துண்டானவைகாண்பவை.பர அந்து என்பதனை முதலில் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் இலக்கம் 93 இல் காணலாம்.‘அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்நாநுனி #பரந்து மெய்யுற வொற்றத்தாமினிது பிறக்கும் தகார நகாரம்’.-++குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய நூற்பா ‘த்’, ‘ந்’ ஆகிய மெய்யெழுத்துகளின்ஒலிப்பிறப்பு முறையை விளக்குகிறது.மேல்வாய் அண்ணத்தை ஒட்டியுள்ள, மேல் பற்களின் அடிப்பகுதியில்,நாவின் நுனி ஆனது நன்கு விரிந்து, பரந்து பொருந்துமாறு அழுத்தமாகஒற்றும்போது (தொடும்போது), ‘த்’ (தகாரம்) மற்றும் ‘ந்’ (நகாரம்) ஆகியஇரு மெய்யெழுத்துகளும் மிக எளிதாகப் பிறக்கின்றன. | — | ||||||
| 6/3/26 | ![]() நடைமுறை கல்வி✨ | Tamil languageeducation+3 | — | — | — | Tamillanguage+3 | — | — | |
Want analysis for the episodes below?Free for Pro Submit a request, we'll have your selected episodes analyzed within an hour. Free, at no cost to you, for Pro users. | |||||||||
| 5/31/26 | ![]() #பாலக_வீதி_25_புனல் | #பாலக_வீதி_25_புனல்பார்த்த லட்சியக் கருத்தில்வீற்றிருக்கும் திறவுகோல்.பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்வசையில் புகழ் வயங்கு வெண்மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்தற் பாடிய தளி #உணவின்புள் தேம்பப் புயல் மாறிவான் பொய்ப்பினும் தான் பொய்யாமலைத் தலைய கடல் காவிரிபுனல் பரந்து பொன் கொழிக்கும்விளைவு அறா வியன் கழனி“உலகெங்கும் ஒரே மொழித் தடம் பேசும் ஆற்றல் ஆகும்.பயன்பாடுகளில் மட்டும் வேறுபடுகிறது”மொழி என்பது மனிதர்களைப் பிரிக்கும் கருவி அல்ல;அது நம் அனைவரையும் இணைக்கும் ஒரே ஆற்றலை அழகாக உணர்த்தும்.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒவ்வொரு பொருளையும் ஒரே குரலோசையோடு குறிப்பிட்டுக் காட்டி பின்னர் அவரவர்க்கு தக்கவாறுஅந்தந்த மொழிகளில் மாற்றிக் கொண்டனர்.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடலமைப்பையும், குரல் நாண்களையும் (Vocal cords) கொண்டிருப்பதால், நாம் எழுப்பும் அடிப்படை ஒலிகள் அனைத்தும் ஒன்றே.மனித உடற்கூறியல் மற்றும் மொழியியல் மூலமாக மிகத் துல்லியமாக, அறிவியலின் படி, சொல்லவேண்டும் எனில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் குரல் நாண்கள் (Vocal cords), நாக்கு, பற்கள், உதடுகள் போன்ற ஒலிப்பு உறுப்புகள் (Vocal apparatus) ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளன.இதனால், மனித இனம் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்து, இயற்கையான சில அடிப்படை ஒலிகளையே(Basic sounds) நாம் அனைவரும் பயன்படுத்தி இருக்கிறோம்.இதனை மொழியியல் மற்றும் மானுடவியல் பார்வையில் பின்வருமாறு விளக்கலாம்:இயற்கை ஒலிகள் (Onomatopoeia):தொடக்க காலத்தில் பறவைகள், விலங்குகள், நீர், காற்று போன்ற இயற்கையின் ஒலிகளை மனிதர்கள் அப்படியே நகலெடுத்து (Imitate) ஒலிக்கத் தொடங்கினர்.அந்த அடிப்படை ஒலிகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.அடிப்படை உணர்வு ஒலிகள் என்பது வலி, பயம், மகிழ்ச்சி, ஆச்சரியம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த மனிதர்கள் எழுப்பிய ஒலிகள் மா, ஆ, ஓ, ஐயோ போன்றவை ஆகும் .இக்குறியீடு, உலகெங்கும் உள்ள மனிதர்களுக்கு பெரும்பாலும் பொதுவானவையாக இருந்தன.மண்டல மாற்றங்கள் (Regional Variations) என்பது காலப்போக்கில் மனிதர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து, வெவ்வேறு புவியியல் சூழல்களில் (Geographical locations) வாழத் தொடங்கியபோது, தங்களுக்குள் புதிய குறியீடுகளையும் சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர்.அதுவே இன்று நாம் காணும் மொழிகளாக பல்வேறு ஆண்டுகளில் உருவெடுத்தன.சுருக்கமாகச் சொன்னால், “மூல ஒலி” ஒன்றுதான்; ஆனால் மனிதர்களின் இடப்பெயர்வு மற்றும் சமூகத் தேவைகளால் அதன் “வடிவங்கள்” மாறிவிட்டன.தமிழ் மொழியில் உள்ள “புனல்” என்ற சொல்லுக்கும், ஆங்கிலத்தில் உள்ள “Funnel” என்ற சொல்லுக்கும் இடையே ஒலியிலும் (Sound) பொருளவிலும் (Meaning) வியக்கத்தக்க வகையில் மிக நெருங்கிய ஒற்றுமை உள்ளது.இவற்றின் ஒற்றுமைகளை பின்வருமாறு காணலாம்:1. ஒலி ஒற்றுமை (Phonetic Similarity)தமிழில் புனல் (Pu-nal) என்று உச்சரிக்கிறோம்.ஆங்கிலத்தில் Funnel (Fun-nel) என்று உச்சரிக்கிறார்கள்.இரண்டு சொற்களின் தொடக்க மற்றும் இறுதி ஒலிகள் (P/F மற்றும் N-L) ஒரே மாதிரியான ஒலிப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.2. பொருள் ஒற்றுமை (Semantic Connection)தமிழ் ‘புனல்’: இதன் நேரடிப் பொருள் “நீர்” அல்லது “பாய்ந்தோடும் நீர்” என்பதாகும்.ஆங்கில ‘Funnel’ என்பதன் பொருள் திரவ வடிவிலான நீர், எண்ணெய் போன்றவற்றை கொண்டவை ஆகும்.ஒரு குறுகிய பாத்திரத்திற்குள் பாய்ந்து செல்ல வைக்கும் ஒரு கருவி (நெனல் / புனல் வடிவக் கருவி) ஆகும்.இரண்டுமே “திரவத்தின் ஓட்டம்” (Flow of liquid) என்ற ஒரே அடிப்படையைக் குறிக்கின்றன.3. மொழியியல் மற்றும் வரலாற்றுப் பார்வை (Linguistic Perspective)உலகில் உள்ள பல மொழிகளுக்கு இடையே இருக்கும் “ஒலி ஒப்புமை” (Phonetic Affinity) இதற்கு முக்கியக் காரணம்.ஆங்கிலச் சொல்லான ‘Funnel’ என்பது பழங்கால பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழியின் fundere (இதன் பொருள்: ஊற்றுவது / To pour) என்ற சொல்லிலிருந்து உருவானது.தமிழ் மொழியில் ‘புனல்’ என்ற சொல் சங்க காலம் தொட்டே (எடுத்துக்காட்டாக: “புனல் வாதம்”, “புதுப்புனல்”) பாய்ந்து வரும் நீரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சுருக்கமாக: நீரைக் குறிக்கும் தமிழ் வடிவமும் (புனல்), நீரை ஊற்றப் பயன்படும் ஆங்கிலக் கருவியும் (Funnel) ஒரே மாதிரியான ஒலியையும், திரவம் சார்ந்த பொருளையுமே கொண்டுள்ளன.இது உலக மொழிகளின் வேர்ச்சொல் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். | — | ||||||
| 5/27/26 | ![]() 48,200ஆண்டுகளுக்கு முன்பு- உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம். | 48,200ஆண்டுகளுக்கு முன்பு-உறைபனியில் நிலைத்த தீநுண்மி காலம் எனலாம்.48200 ஆண்டுகளுக்கு முன்பு #பருவநிலை மாற்றம் மற்றும் உறைபனி உருகுதல்.* காலநிலை மாறுதலினால் (Climate Change) ஆர்க்டிக் பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.* ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மூடப்பட்டிருந்த உயிரியல் பொருட்கள் வெளிப்படுகின்றன.* பழைய நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன8,500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உறைபனி உருகும் நிலையில் → தொற்றுநோய் இடர் ஏற்பட்டது, என்கின்றனர்.சைபீரியாவின் நிரந்தர உறைபனியில் (Permafrost) சுமார் 16 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த வைரஸ்கள் தற்போது மனிதர்களைத் தாக்காது; இவை அமீபாக்களை (Amoeba) மட்டுமே பாதிக்கின்றன.சுருக்கமாக, சொல்ல வேண்டுமெனில்,நிரந்தர உறைபனி என்பது வைரஸ்களுக்கு ஒரு "காலப் பெட்டகம்" (Time Capsule) போன்றது. போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது. பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி மட்டுப் படுத்தி திறனடைவோம்முகம் காட்டும் முகத்தின் அழகு அகம் புறம் காதல் திருமணம் நகம் முடி வளர்ச்சி நிலை மகத்தான வெற்றி தரும் தோல்வி.தோல்வி நாளும் தடை போடும் பல்வேறு படிமலர்ச்சி காட்சி காண்க கல்வி உள்ளத்தில் ஒன்றிடும் பாங்கு நல்ல முறையில் பின் பற்றுக. பற்றும் தொற்று நோய் பின்னர் மாற்றம் இல்லாத நிலையில் அறிவு மாற்றும் திறன் இன்று மேலும் கற்றுத் தடுக்கும் நோய் தடுப்பூசி.தடுப்பு முறை இலக்கு திறன் எடுத்த எடுப்பில் மாறும் தன்மை உடுப்பு மாறி உறவு கொள்ளும் கொடுப்பு முறை காலப் பெட்டகம். பெட்டக நிலையில் விரிவாகும் தீநுண்மி ஒட்டி உறவாடி உறைபனியிலும் சிதையாதுகட்டி புரண்டிட உயிரற்றவையும் செயல்படும் மட்டுப் படுத்த எதிர்ப்பு திறனடைவோம். | — | ||||||
| 5/21/26 | ![]() பாலக வீதி 24 #காவிரி | பாலக வீதி 24#காவிரி பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி #உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி .,---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. -காவிரி நதிநீர் இணைப்புச் சோலை தாவித் தாண்டி நீராகட்டும். காலம் கடந்து செல்லும் உள்ளம் ஞாலம் விரிந்து காக்கும் நிலை நலமிகு பகுதி நீர் வளம் வலமிடம் விரியும் குருதி ஓட்டம். ஓட்டம் சீராய் ஊறும் அறிவு நாட்டம் மிகுந்து மகிழ்ச்சியில் ஏற்கும் வட்டமிட்டு நாளும் தாகம் தீர்க்க ஊட்டம் பெற்ற சுனை நீர்வழி.நீர்வழி பள்ளம் நோக்கி நிரவும் நீர் வாழ் உயிரினச் சேர்க்கை ஓர் ஊற்றுநீராய் மெல்லப் பெருகும் ஆர்வம் காட்டிய வயல்வெளி வாய்க்கால். வாய்க்கால் வரப்பு பரவிய நிலம் வாய்ப்பில் உள்ளூர் கண்ட காட்சி உய்ய உயர உயிர் வாழ்வினம் பாய்ந்து ஓடும் கால்வாயில் விரிந்திடும். விரியும் குருதி ஓட்டம் உடல் விரிந்த அளவில் தாயனை ஆறனை ஏரி குளம் நன்னீர் இணைப்பு வாரி வழங்குபவை காவிரி நதிநீர்.காவிரி என்ற சொல் முதலில் வந்தது எப்போது?'காவிரி' என்ற சொல் 'கா'ல்வாய் 'வி'ரிந்தது' எனும் கரந்துறை சொல்லாகும். 'க' என்ற சொல் நிறை கொண்ட நீண்ட நீர் வேறுபாட்டு நிலை, அடுக்கு நிலையாக குடகு மலையில் ஆண்டாண்டு காலம் விரிந்து சென்றதை பார்த்து அறிந்து கொண்டனர். உடலுக்கு தலை முதல் கால் வரை விரிந்து வளர்ந்து இருப்பது மெய்யியல் விரிவாக்கம் ஆகும். குடல் இயக்க குருதி போல், குடகு மலை நீர் அகண்ட நிலையை ஆண்டுதோறும் அறிந்தவற்றை கால்வாய் வழியாக விரிந்து செல்வதை 'காவிரி' எனும் கரந்துறை சொல் ஆகும்.எனவே, #கால்வாய்_விரிந்து_சென்றதை_காவிரி_என_அழைக்கப்படுகிறது. | — | ||||||
| 5/18/26 | ![]() தமிழ் கணக்கியல் வரலாறு - எணினியல் கணக்கு முறை✨ | Tamil languageeducation+3 | — | — | — | Tamillanguage+3 | — | — | |
| 5/10/26 | ![]() பாலக வீதி 23 கடல் | பாலக வீதி 23கடல்ஆம், அறிவியல் பூர்வமாக உயிரினங்கள் முதன் முதலில் கடலில் தான் தோன்றின என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும்.மெய்யறிவே இயற்கை தரும் கொடை.இயற்கையோடு இணைந்து வாழும் போது தான் மனிதன் உண்மையான அறிவையும், அமைதியையும் பெறுகிறான்.#கடல் பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில் பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார் எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு: கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு: கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் :தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.---கடல் சூழ் நிலை பனிப்பொழிவு உடல் தந்த உயிரணு தாயனை குடல் இயக்க குருதி ஓட்டம் மடல் முறை மாறி மின்னலை. மின் அலை மின் துகள்கள் மின் சுமை தாங்கும் திறன் மின் ஊட்டம் தரும் பாங்கு மின்னியல் இணைய தரவு அருகலை. அருகலை இணங்கிய மின்கம்பி இணக்கம் அருகருகே உள்ள தொழில் தொடர்பு தருவது இணைப்பு இல்லாத இயக்கம் இருக்கின்ற கதிரவ மின்னோட்ட மின்சாரம். மின்னஞ்சல் மூலப் பரிமாண அளவு தன் உள்ளே பெற்று எங்கும் பன்மடங்கு தூரம் பயணம் செய்யும் தொன்னீர், பரப்பு பெருநீர் (கடல்) என்பர்.தொன்மையான நீர் -தொன்னீர் பரப்பு, கடற்பரப்பு என அறியப்படும். பெருநீர் என 71 விழுக்காடு கொண்ட புவியில், பெருநீர் கொண்டவை 97 விழுக்காடு உள்ளது. | — | ||||||
| 5/8/26 | ![]() Why Acrostic - Words, Definitions ?✨ | AcrosticWords+3 | — | — | — | acrosticwords+3 | — | 8m 32s | |
| 5/8/26 | ![]() காப்பு யாப்பு✨ | Tamil languagegrammar+3 | — | — | — | Tamilgrammar+3 | — | 1m 34s | |
| 5/8/26 | ![]() காப்பு யாப்பு✨ | Tamil languageeducation+3 | — | — | — | Tamillanguage+3 | — | — | |
| 5/3/26 | ![]() ஒரு நொடி பா - குழகு✨ | Tamil languageeducation+3 | — | — | — | Tamillanguage+3 | — | 1m 13s | |
| 5/3/26 | ![]() ஒரு நொடி பா - குழகு✨ | Tamil languageeducation+3 | — | — | — | Tamillanguage+3 | — | — | |
| 5/1/26 | ![]() Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard✨ | EcolonomyWaste Management+3 | — | — | TiruchirappalliAriyamangalam Dump Yard | EcolonomyTiruchirappalli+5 | — | 6m 30s | |
| 4/26/26 | ![]() #பாலக_வீதி 22✨ | Tamil literaturephilosophy+3 | — | #பாலக_வீதி 22#பார்த்த_லட்சியக்_கருத்தில்+6 | — | Tamilliterature+3 | — | 8m 32s | |
| 4/22/26 | ![]() 50,000ஆண்டுகளுக்கு முன்பு✨ | மனித இனங்கள்தொன்மை+4 | — | — | ஆப்பிரிக்காயூரேசியா+4 | மனித இனங்கள்தொன்மை+4 | — | 15m 02s | |
| 4/20/26 | ![]() #System_of_Ecolonomy_Accounting_SoEA✨ | EcolonomyAccounting+4 | — | Earth’s living systemsClimatechange+6 | — | EcolonomyAccounting+5 | — | 6m 42s | |
| 4/18/26 | ![]() #பாலக வீதி 21✨ | languageTamil literature+3 | — | தொல்காப்பியம் | தமிழகம்ஈரோடு+2 | மலைதொல்காப்பியம்+5 | — | 9m 55s | |
Showing 25 of 871
Pitch Fit is a Pro feature
See how bookable this show is for guests, which brands already advertise, the per-episode ad value, and the best-fit guest and sponsor profile. The numbers are blurred on the free plan.
How readily this show books outside guests like you.
How proven this show is for host-read sponsorships.
For Guests
ProFor Advertisers
ProUpgrade to Pro to unlock guest cadence, sponsor categories, fit scores, and per-episode ad value for this show.
