
Insights from recent episode analysis
Audience Interest
Podcast Focus
Publishing Consistency
Platform Reach
Insights are generated by CastFox AI using publicly available data, episode content, and proprietary models.
Most discussed topics
Brands & references
Total monthly reach
Estimated from 3 chart positions in 3 markets.
By chart position
- 🇮🇳IN · History#19100K to 300K
- 🇲🇾MY · History#2910K to 30K
- 🇸🇬SG · History#171500 to 3K
- Per-Episode Audience
Est. listeners per new episode within ~30 days
55K to 167K🎙 ~2x weekly·151 episodes·Last published 2w ago - Monthly Reach
Unique listeners across all episodes (30 days)
111K to 333K🇮🇳90%🇲🇾9%🇸🇬1% - Active Followers
Loyal subscribers who consistently listen
44K to 133K
Market Insights
Platform Distribution
Reach across major podcast platforms, updated hourly
Total Followers
—
Total Plays
—
Total Reviews
—
* Data sourced directly from platform APIs and aggregated hourly across all major podcast directories.
On the show
From 12 epsHosts
Recent guests
No guests detected in recent episodes.
Recent episodes
Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan
Jun 7, 2026
2h 06m 41s
அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks
Jun 3, 2026
2h 01m 55s
மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story
May 29, 2026
1h 26m 16s
கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks
May 27, 2026
1h 16m 54s
The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்
Apr 30, 2026
2h 21m 33s
Social Links & Contact
Official channels & resources
Official Website
Login
RSS Feed
Login
| Date | Episode | Topics | Guests | Brands | Places | Keywords | Sponsor | Length | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 6/7/26 | ![]() Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan✨ | Tihar JailBlack Warrant+3 | — | பிளாக் வாரண்ட் | திகார் ஜெயில் | Tihar JailBlack Warrant+3 | — | 2h 06m 41s | |
| 6/3/26 | ![]() அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks✨ | mysteryTamil literature+3 | — | அபாய மல்லி | — | Abhaya MalliIndira Soundarrajan+3 | — | 2h 01m 55s | |
| 5/29/26 | ![]() மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story✨ | crime thrillerTamil story+3 | — | — | — | Mandhira ValaiTamil audiobooks+3 | — | 1h 26m 16s | |
| 5/27/26 | ![]() கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks✨ | Crime ThrillerMystery+3 | — | littlearts.inNavaratna Apartments+1 | சென்னை | Indira SoundarajanKanni Parunthu+5 | — | 1h 16m 54s | |
| 4/30/26 | ![]() The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்✨ | Greek mythologyOdyssey+3 | — | Deep Talksஒடிஸி | — | OdysseyTamil+5 | — | 2h 21m 33s | |
| 4/30/26 | ![]() The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil | Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன?3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey, உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odysseus-ன் அதிரடியான பயணம், கடல் அரக்கர்கள், Cyclops, கடவுள்களின் சாபங்கள், மர்ம தீவுகள் மற்றும் உயிர் பிழைப்புக்கான போராட்டங்களால் நிரம்பியுள்ளது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil | — | ||||||
| 4/22/26 | ![]() Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan✨ | financial literacybook summary+3 | — | Rich Dad Poor Dad | — | Rich Dad Poor DadTamil audiobook+3 | — | 1h 13m 59s | |
| 4/21/26 | ![]() ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook✨ | Tamil AudiobookHomer+4 | — | இலியட்மகாபாரதம்+3 | — | HomerThe Iliad+4 | — | 4h 01m 53s | |
| 4/5/26 | ![]() கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன?✨ | life after deathGaruda Puranam+4 | — | கருட புராணம் | — | Garuda PuranamTamil Audiobooks+5 | — | 1h 39m 20s | |
| 3/23/26 | ![]() 1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case✨ | True CrimeTamil History+3 | — | — | Chennai | Visha OosiTrue Crime Tamil+5 | — | 16m 21s | |
Want analysis for the episodes below?Free for Pro Submit a request, we'll have your selected episodes analyzed within an hour. Free, at no cost to you, for Pro users. | |||||||||
| 3/7/26 | ![]() சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan✨ | SaneeswararGod of Justice+4 | — | சனீஸ்வரர் கதை | — | SaneeswararTamil Audiobook+5 | — | 1h 04m 29s | |
| 3/1/26 | ![]() Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks✨ | Tamil audiobookscrime story+3 | — | — | — | Tamil audiobooksRajesh Kumar+5 | Deep Talks | 1h 36m 11s | |
| 2/27/26 | ![]() உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery✨ | Raja Raja Cholanhistorical mystery+5 | — | Deep Talks Deepan | தஞ்சை பெரிய கோயில்கயிலாசநாதர் கோயில் | Raja Raja CholanChola Dynasty+5 | — | 26m 37s | |
| 2/20/26 | ![]() Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan | நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0212:46 - Episode 0317:38 - Episode 0424:24 - Episode 0530:00 - Episode 0637:39 - Episode 0741:47 - Episode 0846:48 - Episode 0951:47 - Episode 1056:51 - Episode 1101:01:50 - Episode 1201:08:26 - Episode 1301:15:16 - Episode 1401:25:19 - Episode 1501:32:39 - Episode 1601:40:23 - Episode 17பதிப்புரிமை © 2025 Deep Tamil Audiobooks. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்படம் நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏*Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group. | — | ||||||
| 1/24/26 | ![]() கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan | நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group. | — | ||||||
| 1/14/26 | ![]() கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook | வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். Welcome to another masterpiece by Amarar Kalki! 🎙️ In this video, we present the full audiobook of "Poiman Karadu", a gripping mystery thriller that will keep you on the edge of your seat. Unlike his historical novels, this is a social thriller set in modern times (of that era) filled with secrets, spies, and suspense.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 1/5/26 | ![]() Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan | நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.🎧 Headphone அணிந்து, கண்களை மூடி இந்த வரலாற்று பயணத்தில் எங்களோடு இணையுங்கள். இந்த முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நம் சேனலை Subscribe செய்யுங்கள்! 🔔Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏#MahabharathamTamil #TamilAudiobook #MahabharathamStory*Chapters*00:00 - Tamil Calender Promotion01:12 - Opening03:24 - ஆதி பர்வம் 55:29 - சபா பர்வம் 1:35:28 - ஆரணிய பர்வம் 2:06:16 - விராட பர்வம் 2:23:54 - உத்யோக பர்வம் 2:44:44 - பீஷ்ம பர்வம் 3:05:34 - துரோண பர்வம் 3:24:25 - கர்ண பர்வம் 3:33:04 - சல்லிய பர்வம் 3:34:50 - சௌவுப்திக பர்வம் 3:42:43 - ஸ்திரி பர்வம் 3:51:07 - சாந்தி பர்வம் 4:09:54 - அநுசனா பர்வம் 4:43:50 - அசுவமேதிக பர்வம் 4:52:49 - ஆஸ்ரமவாசிக பர்வம் 4:57:03 - மௌஸல பர்வம் 5:01:56 - மகாபிரஸ்தானிக பர்வம் 5:10:14 - ஸ்வர்க்காரோஹண பர்வம் 5:14:16 - Ending | — | ||||||
| 1/4/26 | ![]() ஹரிவராசனம் பாடல் தமிழ் விளக்கம் | Harivarasanam Song Tamil Explain | உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.சபரிமலை ஐயப்பன் சன்னதியில் தினமும் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் இந்தப் பக்திப் பாடலின் ஆழமான பொருளையும் தத்துவத்தையும் எளிமையான தமிழில் விளக்கியுள்ளோம். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடல் கேட்பதற்கும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சிறந்தது.இந்தப் பாடலின் உள்ளர்த்தத்தை மற்ற ஐயப்ப பக்தர்களும் அறிந்துகொள்ள, மறக்காமல் இந்த வீடியோவைப் பகிருங்கள்.#HarivarasanamTamilMeaning #HarivarasanamExplanation #ஹரிவராசனம் Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 12/19/25 | ![]() அதிசயங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் கதை! 🙏 The Unstoppable Power of Hanuman | Tamil Audiobook | நம் இதிகாச நாயகன், வீரத்திற்கும், பக்திக்கும் இலக்கணமான ஸ்ரீ ஹனுமானின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆடியோபுக்கில் விரிவாகக் கேட்கலாம்.குழந்தைப் பருவத்தில் சூரியனை விழுங்க முயன்றது முதல், ராமதூதனாக இலங்கையைச் சாம்பலாக்கியது வரை - ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வீரச்செயலும் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் பயணத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ இருக்கும்போது கேட்க வசதியாக இந்த ஆடியோபுக் தொகுக்கப்பட்டுள்ளது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 12/8/25 | ![]() Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan | பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 12/3/25 | ![]() Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan | குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச்சிவாய" என்று பதிவிடுங்கள். மேலும் பல கதைகளுக்கு மறக்காமல் Subscribe செய்யுங்கள்!#Tiruvannamalai #Arunachala #TamilStoriesFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 11/20/25 | ![]() கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil | 🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.ஐயப்ப சுவாமியின் இந்த அற்புதத் திருக்கதையை, நீங்கள் பார்த்து, கேட்டு மகிழும் வண்ணம் தயாரித்துள்ளோம். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், யாத்திரை தொடங்கும் முன் இந்த ஆடியோபுக்கைக் கேட்பது, பக்தி உணர்வை மேலும் அதிகரிக்கும்!👍 வீடியோ பிடித்திருந்தால், லைக் செய்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்! மேலும் பல பக்தி கதைகள் மற்றும் தெய்வீகப் பாடல்களுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!#AyyappanStoryTamil #Sabarimala #ஐயப்பன் #AyyappanFullStory Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
| 11/15/25 | ![]() தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகளை கேளுங்கள் | Tamil Bedtime Stories | தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும்.இந்த வீடியோவில், உங்களுக்காக பிரத்யேகமாக 5 இனிமையான கதைகளைக் கூறியுள்ளோம். ஒவ்வொரு கதையும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்திற்கு (Deep Sleep) உங்களைத் தயார்படுத்தும். ஹெட்ஃபோன்களைப் (Headphones) பயன்படுத்தவும்.இதை முழுமையாக கேளுங்கள், உங்கள் இரவு இனிமையான கனவுகளால் நிறையும்.#TamilStories #SleepStories #BedtimeStoriesவாரா வாரம் புதிய கதைகளைக் கேட்க, எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫 | — | ||||||
| 11/12/25 | ![]() Thooku Mara Pookkal | Audio Only | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks | 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்... ராஜேஷ் குமார் எழுத்தில், தீபனுடைய குரலில், இந்த கதையைக் கேட்டு மகிழுங்கள்....🩷 | — | ||||||
| 11/5/25 | ![]() Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story | சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | — | ||||||
Showing 25 of 151
Pitch Fit is a Pro feature
See how bookable this show is for guests, which brands already advertise, the per-episode ad value, and the best-fit guest and sponsor profile. The numbers are blurred on the free plan.
How readily this show books outside guests like you.
How proven this show is for host-read sponsorships.
For Guests
ProFor Advertisers
ProUpgrade to Pro to unlock guest cadence, sponsor categories, fit scores, and per-episode ad value for this show.
Chart Positions
3 placements across 3 markets.
Chart Positions
3 placements across 3 markets.






















