
Insights from recent episode analysis
Audience Interest
Podcast Focus
Publishing Consistency
Platform Reach
Insights are generated by CastFox AI using publicly available data, episode content, and proprietary models.
Most discussed topics
Brands & references
Est. Listeners
Insufficient chart data. Estimates will improve as the show charts.
- Per-Episode Audience
Est. listeners per new episode within ~30 days
N/A🎙 Daily cadence·271 episodes·Last published today - Monthly Reach
Unique listeners across all episodes (30 days)
N/A - Active Followers
Loyal subscribers who consistently listen
N/A
Market Insights
Platform Distribution
Reach across major podcast platforms, updated hourly
Total Followers
—
Total Plays
—
Total Reviews
—
* Data sourced directly from platform APIs and aggregated hourly across all major podcast directories.
On the show
From 10 epsHost
Recent guests
No guests detected in recent episodes.
Recent episodes
பகுதி 89 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும்
Jun 27, 2026
Unknown duration
பகுதி 88 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும்
Jun 12, 2026
Unknown duration
Chellammaal - Pudhumaipithan | Sample | செல்லம்மாள் | Tamil Audiobook | Deepika Arun
Jun 5, 2026
Unknown duration
Subbaiah Pillaiyin Kaadhalgal - Pudhumaipithan | சுப்பையா பிள்ளையின் காதல்கள் | Tamil Audiobook
May 22, 2026
Unknown duration
பகுதி 87 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
May 20, 2026
Unknown duration
Social Links & Contact
Official channels & resources
Official Website
Login
RSS Feed
Login
| Date | Episode | Topics | Guests | Brands | Places | Keywords | Sponsor | Length | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 6/27/26 | ![]() பகுதி 89 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும் | 1. சனாதன தர்மத்தில் மக்கள் கடைப்பிடிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கும் தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிரிதியை பலரும் கண்டிக்கிறார்களே ஏன்?2. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நீங்கள் ஒரு பிராமணரா? ஆமாம் என்றால், எந்த விதத்தில்?3. சனாதன தர்மமும் அது காட்டும் ஆன்மீகமும் ஒப்புயர்வற்று விளங்குவது உண்மையானால், இந்து மக்கள் ஏன் மதம் மாறினர்?4. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி). எல்லா மதங்களுமே இறைவன் ஒருவனே என்பதை சொல்கின்றன. ஆனால் மனித சமுதாயத்தினர் ஏன் இப்படி மதரீதியாகப் பிரிந்து தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள்? மிருகங்களில் இந்து சிங்கம், முஸ்லீம் புலி, கிருஸ்தவ சிறுத்தை என்று எதாவது உள்ளதா? மதம் ஏதுமில்லாத மிருகங்கள் கூட மனிதரை விட மேல் அல்லவா? 5. (இந்தக் கேள்வி, கோரா இணைய தளத்தில் கேட்கப்பட்டது.) நான் ஒரு இந்துப் பெண். நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நான் கட்டாயமாக மதம் மாற வேண்டுமா? அப்படியே நான் மதம் மாறாமல் இருந்தாலும் என் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society | — | ||||||
| 6/12/26 | ![]() பகுதி 88 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும் | 1. நீங்கள் பல இடங்களில், சனாதன தர்மத்தின் படி, மோக்ஷம் தான் மனிதப் பிறவியின் குறிக்கோள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதார்த்ததில் , எல்லாரும் எல்லா ஆசைகளையும் துறந்து மோக்ஷத்திற்காகப் பாடுபடுவது என்பது சாத்தியமே இல்லையே? இந்த உலக வாழ்வை வாழ்வதுதான் எப்படி?2. மோட்சத்தை அடைய துறவின் மேன்மையை மகாத்மாக்களெல்லாம் பெரிதும் வலியுறுத்தவே செய்கிறார்கள். பணம் இல்லாமல் உண்மையிலேயே வாழ முடியுமா என்ன? 3. சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணங்களாகிய பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்ரன் (Shudra) ஆகிய பாகுபாடுகளும், அவற்றின் தொடர்ச்சியான சாதிப் பாகுபாடுகளும் சனாதன தர்மத்தின் சாபக் கேடுகள் போல் விமர்சனத்துக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகின்றனவே? பிற மதக்காரர்கள் இதை வைத்துக்கொண்டு நம் மதத்தை இழிவு படுத்துகிறார்களே? இதற்கு எப்படி விளக்கமளிப்பீர்கள்?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society | — | ||||||
| 6/5/26 | ![]() Chellammaal - Pudhumaipithan | Sample | செல்லம்மாள் | Tamil Audiobook | Deepika Arun | பெருநகரத்தின் தனிமை, வாட்டி வதைக்கும் வறுமை, உடலை உருக்கும் தீராத நோய்... இவற்றுக்கு நடுவே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வாழ முடியும்?தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் வடித்தெடுத்த ஆகச்சிறந்த காவியம் 'செல்லம்மாள்'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் எதார்த்தமான வாழ்க்கைப் பயணம் இது.ஆர்ப்பாட்டமோ, கவர்ச்சியோ இல்லாத, தியாகமும் அசாத்திய புரிதலும் மட்டுமே நிறைந்த ஒரு 'காமமற்ற தூய காதலை' இதில் நீங்கள் உணரலாம். திருநெல்வேலி வட்டார வழக்கின் அழகோடும், சென்னையின் அன்றாட எதார்த்தங்களோடும் புதுமைப்பித்தன் தன் பேனாவால் செதுக்கியிருக்கும் இந்த மனித உணர்வுகளின் உன்னதக் கதை, கேட்பவர் நெஞ்சை நிச்சயம் கனக்கச் செய்யும்.To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Pudhumaipithan | — | ||||||
| 5/22/26 | ![]() Subbaiah Pillaiyin Kaadhalgal - Pudhumaipithan | சுப்பையா பிள்ளையின் காதல்கள் | Tamil Audiobook | சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார்.புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Pudhumaipithan | — | ||||||
| 5/20/26 | ![]() பகுதி 87 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் | 1. இஸ்லாம் மதத்தின் முக்கியமான கோட்பாடுகளைப் பற்றி சொல்வீர்களா?2. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் சொர்க்கம் நரகம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் இறுதி நாள் தீர்ப்பு பற்றியும் சொல்வீர்களா? இந்துமதத்தின் சொர்க்க நரக கோட்பாடுகளிலிருந்து அவை எவ்விதம் வேறு படுகின்றன?3. இஸ்லாம் மதத்தின் ஷியா சுன்னி பிரிவுகள் பற்றியும் அவர்களுக்கிடையே இருக்கும் போராட்டங்கள் பற்றியும் சொல்வீர்களா?4. இஸ்லாமின் ஸூஃபி பிரிவினர், அஹ்மதியா பிரிவினர் பற்றி சிறிது விளக்குவீர்களா?5. பாரதத்தில் இஸ்லாம் பரவிய விதம் பற்றி பற்றி சிறிது விளக்குவீர்களா?6.பாரதத்தில் தோன்றிய மதமான சீக்கியம் பற்றி நீங்கள் ஏன் இதுவரை சொல்லவில்லை? அம்மதம் பற்றி விளக்குவீர்களா? ===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion | — | ||||||
| 5/15/26 | ![]() Kaanchanai - Pudhumaipithan | Sample | காஞ்சனை | Tamil Audiobook | Deepika Arun | ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு தூக்கம் பிடிக்காத இரவு. திடீரென மனதைத் தாக்கும் விசித்திர அனுபவங்கள், இருளில் மனம் அலைபாயும் பிரமைகள்…மறுநாள், வீட்டுக்கு வரும் பிச்சைக்காரி காஞ்சனையின் வருகை அவரது அமைதியான மனதை சீர்குலைக்கிறது. அவள் சொல்லும் கதைகளும், அவளைச் சுற்றி நிகழும் சம்பவங்களும் அவரைப் பீதியிலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றன.புதுமைப்பித்தனின் உளவியல் நுட்பமும், மர்மமும், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான எல்லையை பரிசோதிக்கும் சிறுகதை.To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Pudhumaipithan | — | ||||||
| 5/9/26 | ![]() The Shadow Trackers - Special Episode | Podcasting Workshop for Kids | In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop#podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting | — | ||||||
| 5/9/26 | ![]() The Temple Tank Transformers - Special Episode | Podcasting Workshop for Kids | In this unique series, experience the creativity of children who participated in Deepika Arun's podcasting workshop. Enjoy this special production that showcases the voices of tomorrow's podcasters!For more details about our workshops - www.kadhaiosai.com/podcastworkshop#podcastworkshop #podcastforkids #deepikaarun #podcasting | — | ||||||
| 5/8/26 | ![]() Pari Bhaashai - Arun Jawarlal | பரி பாஷை | Tamil Audiobook | Deepika Arun | உறையூர் அரசு லாயத்தில் பாரசீகக் குதிரைகள் பதினொன்று மாயமாகின்றன. தன் உயிருக்கு உலை வைக்கும் நிலையில் தலைமைச் சேவகன் மாரப்பன் கோயிலில் முறையிடுகிறான். அங்கு ‘பரிபாஷை’ தெரிந்த ஒரு மர்ம இளைஞன் வருகிறான்.சோழர் காலத்தின் பக்தி, பேராசை, நட்பு ஆகியவை நிறைந்த திருப்பம் மிகுந்த சிறுகதை.To listen to more audiobooks subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamilaudiobooks #audiobook #kadhaiosai #deepikaarun #tamilboooks #tamil #chozhas | — | ||||||
| 5/6/26 | ![]() பகுதி 86 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் | 1. கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை பற்றியும், உலகம் முழுவதும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதத்தில் அமைந்த அதன் செயல்பாட்டைப் பற்றியும் சொல்ல முடியுமா?2. இந்தியாவில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட விதத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல இயலுமா? 3. கிறிஸ்துவ மதத்திலுள்ள பிரிவுகளான காத்தோலிக் -- ப்ராட்டஸ்டண்ட் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்வீர்களா?4. முகம்மது நபி பற்றியும், அவர் எப்படி இஸ்லாமை மாபெரும் மத சக்தியாக உருவாக்கினார் என்பது பற்றியும், இஸ்லாம் எப்படி உலகளாவிப் பரவியது என்றும் விளக்குவீர்களா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion | — | ||||||
Want analysis for the episodes below?Free for Pro Submit a request, we'll have your selected episodes analyzed within an hour. Free, at no cost to you, for Pro users. | |||||||||
| 4/24/26 | ![]() Daartheenium - Jeyamohan | டார்த்தீனியம் | Tamil Audiobook | Deepika Arun | அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.To listen to more audiobooks subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamilaudiobooks #audiobook #kadhaiosai #deepikaarun #tamilboooks #tamil #jeyamohan | — | ||||||
| 4/17/26 | ![]() Veedu Theedum Padalam Audiobook | வீடு தேடும் படலம் - அமரர் கல்கி | Tamil AudioBook✨ | horror comedyTamil literature+2 | — | Kadhai Osai - PremiumSpotify | — | Tamilaudiobooks+3 | — | 26m 17s | |
| 4/17/26 | ![]() பகுதி 85 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்✨ | HinduismJudaism+4 | — | Azhamaai Arivom_P1 | — | sanatanasanatanadharma+2 | — | 15m 03s | |
| 4/13/26 | ![]() Pithalai Ottiyaanam Full Audiobook - Kalki | பித்தளை ஒட்டியாணம் - கல்கி | Tamil Audiobooks✨ | Tamil AudiobooksKalki+2 | — | YouTube PremiumApple Podcasts+2 | — | audiobookTamil literature+3 | — | 38m 01s | |
| 4/10/26 | ![]() Sotru Kanakku - Jeyamohan | சோற்றுக்கணக்கு | Tamil Audiobook | Deepika Arun✨ | Tamil AudiobookJeyamohan+3 | — | YouTube PremiumApple Podcasts+3 | — | Kadhai OsaiTamil books+1 | — | 39m 26s | |
| 4/7/26 | ![]() Mann - Jeyamohan | Sample | மண் | Tamil Audiobook | Deepika Arun✨ | Tamil AudiobookJeyamohan+4 | — | Kadhai Osai - Premium | — | deepikaaruntamilaudiobooks+10 | — | 15m 34s | |
| 4/7/26 | ![]() Prabhala Natchathiram - Amarar Kalki | பிரபல நட்சத்திரம் | Tamil Audiobook | Deepika Arun✨ | Tamil AudiobookSelf Biography+1 | — | Kadhai Osai - Premium | — | tamilaudiobookstamilbooks+7 | — | 51m 32s | |
| 4/3/26 | ![]() Kumizhigal - Jeyamohan | குமிழிகள் | Tamil Audiobook | Deepika Arun✨ | relationshipidentity+2 | — | Kadhai Osai - Premium | — | Tamil AudiobookJeyamohan+2 | — | 27m 51s | |
| 3/31/26 | ![]() Mohini Theevu - Amarar Kalki | மோகினித் தீவு | Tamil Audiobook | Deepika Arun✨ | Tamil literaturehistorical novels+1 | — | — | — | tamilaudiobookstamilbook+6 | — | 2h 02m 27s | |
| 3/30/26 | ![]() Master Medhuvadai - Kalki | மாஸ்டர் மெதுவடை - கல்கி | Tamil Stories | Tamil Audio Book✨ | Tamil StoriesAudiobooks+1 | — | Kadhai Osai - PremiumKadhai Osai - | — | tamiltamilaudiobooks+4 | — | 18m 10s | |
| 3/28/26 | ![]() Nizhalaatam - Jeyamohan | Sample | நிழலாட்டம் | Tamil Audiobook | Deepika Arun✨ | Tamil AudiobookShort Stories+1 | — | Kadhai Osai - Premium | — | JeyamohanNizhalaatam+2 | — | 10m 28s | |
| 3/26/26 | ![]() Yaanai Doctor - Jeyamohan | யானை டாக்டர் | Tamil Audiobook | Deepika Arun | ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.To listen to more audiobooksSubscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #yaanaidoctor #krishnamurtifoundation | — | ||||||
| 3/24/26 | ![]() Aatraamai - Ku Pa Ra | ஆற்றாமை - கு ப ரா | Tamil Stories | Tamil Audio Book | கணவனின் அன்புக்கும் ஸ்பரிசத்துக்கும் ஏங்கும் ஒரு பெண் தன்னோடு ஒத்த வயது பெண்ணின் தாம்பத்திய அந்யோன்யத்தை பொருக்க முடியாமல் தவிக்கிறாள். ஆசூயைக்கு வடிகால் நிம்மதி தருமா? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube -https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamilaudiobooks #DeepikaArun #kadhaiosai #Kupara #audiosintamil #tamilaudiostory | — | ||||||
| 3/24/26 | ![]() பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் | 1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா?2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா? 3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?4. ஜைனத்தில் தீர்த்தங்கரர் என்பவர்தான் கடவுள் என்றோ இல்லை அவதாரம் என்றோ சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் சொன்னால் பொருந்துமா?5. பாரதத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றுவோர்கள் எத்தனை சதவீதம்? பௌத்தம் போல் ஜைனமும் பல நாடுகளில் பரவியுள்ள ஒரு மதமா? 6. புத்த மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா?7. புத்த மதம் கடவுளை மறுக்கிறதா? நிர்வாணம் என்பது என்ன? படைப்பு பற்றி, ஜீவாத்மா, மறுபிறவி பற்றியெல்லாம் அம்மதம் என்ன சொல்கிறது?8. சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் புத்தர் ஒரு அவதாரமா?9. அப்படியானால், பௌத்தத்தில் புத்தருக்கு கோவில்கள் கட்டி அவரது பிரம்மாண்டமான சிலைகளை வணங்குகிறார்களே?10. புத்தமதம் இந்தியாவைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பரவியது? சனாதன தர்மத்துக்கு மாற்றாய் பெரும் எழுச்சியோடு வளர்ந்த பௌத்தம், பின் கால ஓட்டத்தில் பாரதத்தில் பெரிதும் நலிவுற்றுவிட்டது ஏன்? அந்த நலிவுக்குக் காரணம் என்ன?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai ##religion #jainism #buddhism | — | ||||||
| 3/12/26 | ![]() பகுதி 83 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும் | 1. நீங்கள் இதுவரை சொல்வதைக் கேட்டால் ஒருவர் பிரபத்தி செய்துகொண்டுவிட்டால் அவருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதாகத் தெரிகிறது. உண்மை அப்படி இருக்க, அவரது வாரிசு 13 நாள் ஈமக் கிரியைகளும் சிராத்தமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் யாரும் செய்யாமல் விடுவதாகத் தெரியவில்லையே?2. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்த உறவினரின் அஸ்தியை எடுத்து கங்கையில் இடுவதன் மூலம் அன்னாரது ஆத்மாவுக்கு நற்கதி கிடைக்குமா?3. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் இறந்தவர்கள் கடவுளுக்கு சமம் என்கின்றனர், ஆனால் நம் வீட்டில் கல்யாணம், சிறப்பு பூஜைகள் போன்ற நிகழ்வுகளின் போது இறந்தவரின் வீட்டிற்கு போகக்கூடாது என்று ஏன் சொல்கின்றனர்? இது மூடநம்பிக்கையா? இதனை தெளிவாக விளக்க முடியுமா?4. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எங்கே, எந்த திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்? பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?5. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சமீபத்தில் காலமான என் தந்தையின் ஆத்மா என்னுடனேயே இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது. அதை நான் எவ்வாறு உறுதிப் படுத்துவது? அப்படி இருந்தால் அவர் ஆத்மாவை என்னுடனேயே இருக்க வைக்க என்ன செய்யவேண்டும்? 6. (இது கோரா இணைய தளத்தில் வந்த கேள்வி) சிலர் தங்களுக்கு மரண பயம் இல்லை, சாவை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயார்; ஆனால் பொறுக்கவியலாத வலி, உடம்பு வேதனை இவற்றை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள். இவர்களை துணிவுள்வர்கள் என்பதா, கோழைகள் என்பதா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath #death | — | ||||||
Showing 25 of 245
Pitch Fit is a Pro feature
See how bookable this show is for guests, which brands already advertise, the per-episode ad value, and the best-fit guest and sponsor profile. The numbers are blurred on the free plan.
How readily this show books outside guests like you.
How proven this show is for host-read sponsorships.
For Guests
ProFor Advertisers
ProUpgrade to Pro to unlock guest cadence, sponsor categories, fit scores, and per-episode ad value for this show.

























