
Insights from recent episode analysis
Audience Interest
Podcast Focus
Publishing Consistency
Platform Reach
Insights are generated by CastFox AI using publicly available data, episode content, and proprietary models.
Total monthly reach
Estimated from 1 chart position in 1 market.
By chart position
- 🇳🇿NZ · Drama#155500 to 3K
- Per-Episode Audience
Est. listeners per new episode within ~30 days
250 to 1.5K🎙 Weekly cadence·38 episodes·Long inactive - Monthly Reach
Unique listeners across all episodes (30 days)
500 to 3K🇳🇿100% - Active Followers
Loyal subscribers who consistently listen
150 to 900
Market Insights
Platform Distribution
Reach across major podcast platforms, updated hourly
Total Followers
—
Total Plays
—
Total Reviews
—
* Data sourced directly from platform APIs and aggregated hourly across all major podcast directories.
On the show
Recent episodes
என் இனிய தனிமையே❤
Mar 10, 2024
Unknown duration
Graduation day❤️
Oct 26, 2022
Unknown duration
ஒருதலை காதலியாகிய நான்❤️
Aug 4, 2021
Unknown duration
Corona anniversary - third wave🌊🌊🌊
Jul 17, 2021
Unknown duration
இப்படிக்கு - 1 சில விடை பெறா மடல்கள் இங்கே...✍️
Jun 13, 2021
Unknown duration
Social Links & Contact
Official channels & resources
Official Website
Login
RSS Feed
Login
| Date | Episode | Description | Length | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 3/10/24 | ![]() என் இனிய தனிமையே❤ | நான்கு சுவற்றுக்குள் கேட்கும் இரைச்சலை மீறி நகர இரைச்சலால் ஊடுருவ கூடுமோ! ✨ | — | ||||||
| 10/26/22 | ![]() Graduation day❤️ | தீரா உலா!🤩 நீங்கா கனா!!😍 இவற்றுக்கு வார்தைகளைத் தேடுகிறோம் வரிகளில் கூற!!😞 ஏக்கத்தின் பிடியில் ஓர் கல்லூரி பட்டதாரி... ❤️ | — | ||||||
| 8/4/21 | ![]() ஒருதலை காதலியாகிய நான்❤️ | Single enbaar🚶♀️ committed enbaar👨❤️👨 ,one side arumai puriyathor...😇 | — | ||||||
| 7/17/21 | ![]() Corona anniversary - third wave🌊🌊🌊 | கொரோனா anniversary கொண்டாடும் வேளையிலே 🥺 மாஸ்க்-கும் vaccine-um போட்டு கொண்டு செல்லுங்கள் வெளியிலே😌✨ | — | ||||||
| 6/13/21 | ![]() இப்படிக்கு - 1 சில விடை பெறா மடல்கள் இங்கே...✍️ | ஒரு பெண் , வேலைக்கு சென்ற பின், தனது குடும்பத்திற்கு எழுதும் மடல். அவளை நம்பி வீட்டில் இருக்கும் இவளது குடும்பத்தின் கண்ணீரோ பெருங்கடல் ! நடை உடை பாவனைகளால் இவள் அடைந்த வேதனைகள் பல! "இடத்துக்கு ஏத்த மாறி மாறிடனும். இப்படியெல்லாம் இருந்தால் வேலைக்கு ஆகாது " என்று கிடைக்கும் போதனைகள் சில! இதையல்லாம் மண்ணில் புதைத்துவிட்டு , மனதில் பூரிப்போடு பேனா மை சிந்தும் சொற்கள் சில! அவள் கண் மை சிந்தும் கண்ணீர் துளிகள் பல! இவை எல்லாம் கடந்து வந்துரலாம் என்ற நம்பிக்கையும் இப்போது அவளை கடந்து சென்றது, அத்துயர் செய்தி கேட்ட போது... துள்ளி குதித்து விளையாடிய வீடு இப்போது துஷ்டி வீடாய் மாறிய கலக்கம் ; மருந்து syrup வாங்க தாமதம் ஆன காரணத்திற்கு இனி யாரிடம் சொல்வாள் , விளக்கம்? ஆச்சரிய குறி எதிர்பார்த்த இடத்தில் , இப்பொழுது முழுக்க முழுக்க கேள்வி குறிகளே நிரம்பி உள்ளது. ஆனால், இதுவும் கடந்து போகும். சரி தானே?? 🙂 | — | ||||||
| 4/9/21 | ![]() Elam natpukaaga tana❤️ | குரோதம் வைத்து விரோதம் என்ன!?🥺 Elam...Namma friends kaaga tana🤩❤️ | — | ||||||
| 3/19/21 | ![]() கல்லூரி சாலை😍 | நினைவுகள் அனைத்தும் ஓர் விருட்சமானால் அது கல்லூரியின் வேரில் தொடங்கும்... | — | ||||||
| 3/8/21 | ![]() Happpyyy Women's day❤️ | கம்பீர கரங்கள் இமயத்தின் உயரத்தை தகர்க்கும் போது, பிறை நுதலும் , நிறை மயிரும் அவளுக்கு பெருமை அல்ல...❤️ | — | ||||||
| 3/5/21 | ![]() Dear school life...❤️ | காலம் கைகளை விட்டு நழுவிய போதும் , தித்திக்கும் ஓர் நினைவே பள்ளிப்பருவம்❤️... | — | ||||||
| 2/26/21 | ![]() Dear doctors, ❤️ | Here it is, to the unsung heroes and heroines !❤️ | — | ||||||
Want analysis for the episodes below?Free for Pro Submit a request, we'll have your selected episodes analyzed within an hour. Free, at no cost to you, for Pro users. | |||||||||
| 2/19/21 | ![]() Dear nature lovers❣️... | Dear nature lovers ❤️ இயற்கைய விட ஒரு best stress buster ah காட்டுறவங்களுக்கு life time settlement raaaa!💥 . . கண்ணே விழிதிடு! பனித்துளியைப் பருகு! புல் நுனியில் படுத்திரு! உன் ஆசை தீயில் வந்தாய் ரீங்காரம் இடு! விடியல் பூவாய் மலரு! நற் சொற்களைச் சொரிந்திடு! அகவையின் அசுத்தங்களை அகற்றிடு ! ஆந்தை போல் விழித்திடு! ஆற்றின் வேகத்தை முறியடி! எட்ட இயலாத சிகரத்தை உருவாக்கு!✨ ஓடும் காலத்தை உன் துடுப்புகளால் நகர்த்து! அருவியாய் அறிவை கொட்டு!💥 கழுகாய் பார்திடு! காரணம் கேள்! பைத்தியம் என்ற பட்டம் வாங்கு!🐒 வேர்வையின் வாசம் அறி!🔥 பூவின் இதயம் கொள்!🌺 பிணந்திண்ணியின் கையில் சிக்கும் அகதியாய் மாறும் உலகில், இயற்கையோடு இணைந்திடு💓 | — | ||||||
| 2/18/21 | ![]() சுவர் இருந்தால் தான் சித்திரம்... | கைகள் இரண்டும் இருந்தால் , வறுமை பிணியேது இங்கே! 🎈 . . சுவர் இருந்தால் தான் சித்திரம் ! சிரிக்கும் சராசரி சிலராக இல்லாமல் , சித்தரிக்கும் சுவர் ஆகும் அந்த மனசு இருக்கே! அதான் sir கடவுள் ! ❤️✨ . . A wall to change lives ! Happy to get hands together with @aram(instagram page name) ! _____________________ DM or Drop queries to manadhinmetaphor20@gmail.com to feature your ventures for good cause. Good deeds ! Good vibes ✨. https://instagram.com/aram_on_all?igshid=5x466f0qalx8 | — | ||||||
| 2/14/21 | ![]() Dear committed couplessss❣️😍 | நித்தமும் துளிரும் காதலைக் கொண்டாட ஓர் நாள் போதுமா!?❣️ | — | ||||||
| 2/12/21 | ![]() Dear singleseyyyy😇😇 | எல்லாரும் valentine week கொண்டாடினா... நம்மளும் கொண்டாடனும்னு இல்ல...😇😇 சிங்கிலே ஜெயம்✨🔥🤩😇 | — | ||||||
| 2/5/21 | ![]() Dear single childukaale😍❣️😇 | இரவின் நிலாவோடு உலா சென்று❄️... பாடல்களோடு நினைவுகளை படர விட்டு❣️...இயற்கை இடும் பாதையெல்லாம் பறந்து... தனிமையில் இனிமை காணும் அனைத்து single child களுக்கும்... | — | ||||||
| 1/29/21 | ![]() Dear Army👮 | இரவோ பகலோ, முள்ளோ மலரோ, குளிரோ பனியோ, முதலா முடிவோ, நீரோ நெருப்போ, அனைத்திலும் மக்களுக்காக நான்...🔥 | — | ||||||
| 1/22/21 | ![]() Bike riderrr❣️ | Bike வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்! அது உயிரற்ற உலோகம் இல்லை. உயிரோடும் உலகம் என்று..❤️❣️ | — | ||||||
| 1/15/21 | ![]() Malai with Music🌟 | பாட்டின் மெட்டிற்கு , தாளம் இசைக்கும் இடியும், தலை கோதி நம்மை உறங்க வைக்கும் மழையின் மடியும் , ரசிக்க தெரிந்தால் சொர்க்கம் போலே ஒவ்வொரு நாளும் விடியும்!❤️ | — | ||||||
| 1/8/21 | ![]() Diary✍️✍️ | பேனாவின் முனை கூட சில நேரங்களில் திருப்பு முனையாக இயங்கும் | — | ||||||
| 1/1/21 | ![]() Recap of 2020 & Rammiyamana 2021 ! | 2020 என்ற bigboss நிகழ்ச்சியின் கடந்து வந்த பாதை task கிற்கு உங்களை வரவேற்கிறோம்😌! | — | ||||||
| 12/25/20 | ![]() சின்னஞ்சிறு கதைகள் பேசி - முதலின் முகவரி❤️ | Oru final touch! As thala says , Life la முதல் தடவை ந்றது ஒரு தடவை தான் வரும்! ✨ So live it well.❤️ | — | ||||||
| 12/25/20 | ![]() Episode 13-முதல் நீ ❤️ முடிவும் நீ❤️ | முற்றுப்புள்ளி அற்ற முகவரி நீ....♥️ என் வாழ்க்கை வரைந்த கிறுக்கல் நீ...♥️😌அந்தாதியின் வரிகள் மட்டுமே முடிவடைந்தது...ஆனால் என்றும் தொடரும் நம் நினைவுகளில்...🥺😌 GAUTHAM YALINI♥️ | — | ||||||
| 10/23/20 | ![]() Episode 12 -சொல்லாமல் தொட்டு சென்ற மின்னல்⚡❤️ | பல்லாயிரம் மைல்களைத் தாண்டி உனக்காக பட்டாம்பூச்சியாய் 🦋 இங்கே நான் சிறகடிக்க...என்னை விடுத்து விதியோடு விண்ணுலகம் செல்ல எத்தனிக்கிறாய்⚡...ஏன் கண்மணியே!?❤️😣 | — | ||||||
| 10/16/20 | ![]() Episode 11 -என்னைக் கொல்லாதே 💔தள்ளி போகாதே😣🚶🏼♂️... | எனக்கு கிடைத்த புதையலின் இதயத்தை தைத்தபொழுது, என் நெஞ்சமும் முற்களால் தைக்கப்பட்ட கணம், மனம் கனம் ஆனதே💔 உன்னோடு கை கோர்த்து கரைந்த நொடிகளை எண்ணும் பொழுது...மறுநொடி கதைக்காமல் போவாயோ?! என்று எண்ணி வினா எழுப்பிய என் கண்ணீர் துளிகளுக்கு🥺 மடல் எழுத எழுந்து வா என் கண்மணியே♥️ | — | ||||||
| 10/9/20 | ![]() Episode 10-சட்டென்று மாறுது வானிலை❤️ | காதலால் கட்டிய கப்பலுக்கு உயிர் கொடுத்தால் கல்லறை என்னும் கரை வரை கட்டுமரமாக பயணிக்கும்...❤️❤️ அன்று நம் பணியால் ஒன்றிணைந்தோம்... ஆனால் இன்று உன் பிணியால்!?😦 | — | ||||||
Showing 25 of 36
Sponsor Intelligence
Sign in to see which brands sponsor this podcast, their ad offers, and promo codes.
Chart Positions
1 placement across 1 market.
Chart Positions
1 placement across 1 market.




















