
Insights from recent episode analysis
Audience Interest
Podcast Focus
Publishing Consistency
Platform Reach
Insights are generated by CastFox AI using publicly available data, episode content, and proprietary models.
Total monthly reach
Estimated from 3 chart positions in 3 markets.
By chart position
- 🇦🇺AU · Daily News#1455K to 30K
- 🇮🇳IN · Daily News#3230K to 100K
- 🇦🇪AE · Daily News#132500 to 3K
- Per-Episode Audience
Est. listeners per new episode within ~30 days
11K to 40K🎙 Daily cadence·1,000 episodes·Last published today - Monthly Reach
Unique listeners across all episodes (30 days)
36K to 133K🇮🇳75%🇦🇺23%🇦🇪2% - Active Followers
Loyal subscribers who consistently listen
14K to 53K
Market Insights
Platform Distribution
Reach across major podcast platforms, updated hourly
Total Followers
—
Total Plays
—
Total Reviews
—
* Data sourced directly from platform APIs and aggregated hourly across all major podcast directories.
On the show
Recent episodes
உலகக் கோப்பை தினசரி: ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
Jun 26, 2026
Unknown duration
செய்தியின் பின்னணி: பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை?
Jun 26, 2026
Unknown duration
இன்றைய செய்திகள்: 26 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை
Jun 26, 2026
Unknown duration
சிட்னியில் நடைபெறவுள்ள ‘இராக சங்கமம்–4’ இசை நிகழ்வு
Jun 26, 2026
Unknown duration
தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள்
Jun 25, 2026
Unknown duration
Social Links & Contact
Official channels & resources
Official Website
Login
RSS Feed
Login
| Date | Episode | Description | Length | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 6/26/26 | ![]() உலகக் கோப்பை தினசரி: ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது | 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 15-வது நாளில், கட்டுக்கோப்பாக விளையாடிய பராகுவே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு முக்கியப் புள்ளியைப் பெற்றது. முதலிடத்தில் இருந்த ஜெர்மனியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய Ecuador, மூன்றாவது இடத்திலிருந்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதே நேரத்தில், Ivory Coast, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகளும் 32 பேர் கொண்ட சுற்றுக்கு முன்னேறின. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினைந்தாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். | — | ||||||
| 6/26/26 | ![]() செய்தியின் பின்னணி: பறவைக் காய்ச்சல் தடுப்பூசிகள் எவ்வளவு பயனுள்ளவை? | பறவைக் காய்ச்சல் உலகளவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், H5N1 வைரஸ் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆபத்தான நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்குமா? இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். | — | ||||||
| 6/26/26 | ![]() இன்றைய செய்திகள்: 26 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை | SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை (26/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். | — | ||||||
| 6/26/26 | ![]() சிட்னியில் நடைபெறவுள்ள ‘இராக சங்கமம்–4’ இசை நிகழ்வு | சிட்னியில் ஜுலை 4ம் திகதி இராக சங்கமம்- 4 நிகழ்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சண் குமாரலிங்கம் அவர்களும் பாவலன் விக்கிரமன் அவர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/25/26 | ![]() தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள் | தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய அமோனியா கசிவு விபத்து; தமிழக சட்டமன்றத்தில் தவெக திமுக கடும் மோதல்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். | — | ||||||
| 6/25/26 | ![]() இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் | யாழ். செம்மணியில் மூன்று கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 400க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு; தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பல இடங்களில் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். | — | ||||||
| 6/25/26 | ![]() விக்டோரியாவில் Taxi, Rideshare ஓட்டுநர்களுக்கு கடும் கட்டுப்பாடு | Victoria மாநிலத்தில் taxi மற்றும் rideshare சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அறிமுகமாகின்றன. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் றைசெல். | — | ||||||
| 6/25/26 | ![]() அகதிகள் தொடர்பிலான ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. கடும் விமர்சனம் | சர்வதேச சட்டத்தின் கீழ், அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோரைக் கடல்கடந்த பரிசீலனை மையங்களுக்கு அனுப்புவதன் மூலம் தனது சட்டப் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியா விலக முடியாது என்று புதிய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/25/26 | ![]() நாட்டியமாடும் ஆஸ்திரேலியக் கொக்கு: ப்ரோல்கா | ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அபரிமிதமாய்க் காணப்படும் ப்ரோல்கா, அம்மாநிலத்தின் அடையாளப் பறவை என்ற சிறப்போடு அம்மாநிலத்தின் அரசுமுத்திரையிலும் இடம்பெற்றுள்ளது. ப்ரோல்கா பற்றிய பல அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.The Brolga, found abundantly in Australia’s Queensland state, is recognised as the state’s official bird and also appears on Queensland’s coat of arms. Through the “Namma Australia” program, Geetha Mathivanan shares many rare and interesting facts about the Brolga. | — | ||||||
| 6/25/26 | ![]() உலகக் கோப்பை தினசரி: பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது | 2026 FIFA உலகக் கோப்பையின் பதின்நான்காவது நாள் ஆட்டங்களில், பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது, தென்னாபிரிக்க அணி சரித்திரம் படைத்தது, அதே நேரத்தில் பராகுவே அணியுடனான முக்கியமான மோதலுக்கு முன்னதாக, மற்றொரு காயம் தொடர்பான பின்னடைவு ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதின்நான்காம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். | — | ||||||
Want analysis for the episodes below?Free for Pro Submit a request, we'll have your selected episodes analyzed within an hour. Free, at no cost to you, for Pro users. | |||||||||
| 6/25/26 | ![]() பல்லின கலாச்சாரத்துக்கு மக்கள் ஆதரவு குறைகிறது! காரணம் என்ன? | ஆஸ்திரேலியா நீண்ட காலமாக பல்லின கலாச்சாரத்தை தனது முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த ஆதரவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை ஆராயும் விவரணம். செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: Camille Bianchi for SBS News.A new report by the Lowy Institute reveals support for multiculturalism in Australia has plunged in the past two years. A recent poll has linked a decline in support for both current migration levels and multiculturalism, which coincides with growing fears about economic and social safety. That story by Camille Bianchi for SBS News, produced by RaySel for SBS Tamil. | — | ||||||
| 6/25/26 | ![]() மின்சாரம் சேமிக்கும் ஆடை தயார் : அணிய நீங்கள் தயாரா? | சூரிய கதிரிலிருந்து ஆற்றலை சேமித்து வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட 3D Laser Printing முறையில் மிக இலகுவாகவும் விரைவாகவும் துணிகளில் அச்சு செய்யக்கூடிய தொழிநுட்பத்தை ஆராய்ந்து Melbourne RMIT பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. RMIT பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் லிட்டி தெக்கேகரா E-Textile தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கிறார். அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு. | — | ||||||
| 6/25/26 | ![]() குளிர்காலத்தில் நமது உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? | Winter-குளிர்காலத்தில் எம்மை அதிகம் தாக்கக்கூடிய சில நோய்கள் தொடர்பிலும் அவற்றிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் N ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் | — | ||||||
| 6/25/26 | ![]() இன்றைய செய்திகள்: 25 ஜூன் 2026 வியாழக்கிழமை | SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 25/06/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல். | — | ||||||
| 6/24/26 | ![]() ஆஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சலின் மூன்றாவது தொற்று உறுதி! | ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையில் கொடிய H5N1 பறவைக் காய்ச்சலின் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/24/26 | ![]() உலகக் கோப்பை தினசரி: ஆறு உலகக் கோப்பைப் போட்டிகளில் goal அடித்த முதல் வீரரானார் ரொனால்டோ | ஃபிஃபா உலகக் கோப்பையின் 13-வது நாளில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூகா மோட்ரிச் ஆகியோர் தங்களது விளையாட்டின் முக்கிய மைல்கற்களை எட்டினர். அதே நேரத்தில், Paraguay அணியுடன் தங்களது முக்கியமான மோதலுக்கு முன்னதாக, காயம் காரணமாக Mathew Leckie விலகியதால், Socceroos அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதின்மூன்றாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். | — | ||||||
| 6/24/26 | ![]() தத்வார்த்தம் - மூத்த கலைஞர்கள் இளம் கலைஞர்களுடன் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சி | தத்வார்த்தம் – மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கருப்பொருளில் சிட்னியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் இளம் கலைஞர்களுடன் குழுவாக இணைந்து பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார் மிருதங்க கலைஞர் கலைமாமணி T.R சுந்தரேசன் அவர்கள். தத்வார்த்தம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை கலைமாமணி T.R சுந்தரேசன் மற்றும் இளம் வீணை கலைஞர் அமிர்தன் திருஅரங்கன் ஆகியோர் சிட்னி கலையகம் வரை வந்து பகிர்ந்துகொண்டார்கள். அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். | — | ||||||
| 6/24/26 | ![]() யோகாவின் மகத்துவம் - சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி | சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் குறித்து அனுபவமிக்க யோகா பயிற்சியாளரும் யோகா ஆசிரியருமான வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடினோம். அன்றாட வாழ்வில் யோகா ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்கள் பற்றிய அவரது பார்வைகளை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். வெங்கடேஷ் அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். | — | ||||||
| 6/24/26 | ![]() வரி, super மற்றும் சம்பளம்: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை | ஜூலை 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதுடன், ஆஸ்திரேலியாவில் சம்பளம், வரி, superannuation, பெற்றோர் விடுப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/24/26 | ![]() இன்றைய செய்திகள்: 24 ஜுன் 2026, புதன்கிழமை | SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 124/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். | — | ||||||
| 6/23/26 | ![]() இலங்கை: வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆண்டுகள் நிறைவு | இலங்கை வாழ் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற தனியரசை அமைப்பதே ஒரே தீர்வு என்று பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆண்டுகள் நிறைவு நினைவு நிகழ்வு தொடர்பான “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். | — | ||||||
| 6/23/26 | ![]() மெல்பன் விமான நிலையத்தில் pick up மற்றும் drop off நடைமுறையில் பெரிய மாற்றம் | மெல்பன் விமான நிலையத்தில் பயணிகள் pick up மற்றும் drop off முறையில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/23/26 | ![]() நேரடி முகஅடையாள தொழில்நுட்பம்: ஆஸ்திரேலிய காவல்துறையின் புதிய முயற்சி | ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக நேரடி முகஅடையாளம் காணும் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
| 6/23/26 | ![]() இன்றைய செய்திகள்: 23 ஜூன் 2026 - செவ்வாய்க்கிழமை | SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். | — | ||||||
| 6/22/26 | ![]() IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை | குழந்தைப்பேறு சிக்கல்கள் குறித்து தம்பதிகள் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும், IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த தவறான நம்பிக்கைகள் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். | — | ||||||
Showing 25 of 1869
Pitch Fit is a Pro feature
See how bookable this show is for guests, which brands already advertise, the per-episode ad value, and the best-fit guest and sponsor profile. The numbers are blurred on the free plan.
How readily this show books outside guests like you.
How proven this show is for host-read sponsorships.
For Guests
ProFor Advertisers
ProUpgrade to Pro to unlock guest cadence, sponsor categories, fit scores, and per-episode ad value for this show.
Chart Positions
4 placements across 3 markets.
Chart Positions
4 placements across 3 markets.

























