
The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்
From Deep Talks - Tamil Audiobooks by Deep Talks Deepan
April 30, 2026 · 2h 22m
About this episode
This episode narrates the famous Greek epic 'Odyssey' in Tamil, exploring Odysseus's adventures and challenges on his journey home.
இந்த ஒரு பயணம் உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம்! கிரேக்க இதிகாசங்களில் மிகவும் புகழ்பெற்ற 'ஒடிஸி' (Odyssey) கதையை இப்போது தமிழில் கேளுங்கள். ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாய்நாட்டிற்குத் திரும்ப துடிக்கும் ஒடிசியஸ், வழியில் சந்திக்கும் ஒற்றைக்கண் அரக்கர்கள், மர்மமான தீவுகள் மற்றும் அழகான மோகினிகளிடம் இருந்து எப்படி தப்பித்தார்?அவனுடைய 20 ஆண்டுகால காத்திருப்பும், வீரமும் கலந்த இந்த காவியம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏
People in this episode
Host: Deepan
Topics covered
- Greek mythology
- Odyssey
- Tamil storytelling
- hero's journey
- adventure
Keywords
- Odyssey
- Tamil
- Greek mythology
- Odysseus
- adventure
- storytelling
- epic
Mentioned in this episode
Books & works: ஒடிஸி
More episodes of Deep Talks - Tamil Audiobooks
- Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan · June 7, 2026 · 2h 7m
- அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks · June 3, 2026 · 2h 2m
- மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story · May 29, 2026 · 1h 26m
- கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks · May 27, 2026 · 1h 17m
- Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan · April 22, 2026 · 1h 14m
- ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook · April 21, 2026 · 4h 2m
Explore listener stats, chart rankings, contacts and more on the Deep Talks - Tamil Audiobooks podcast page.