Mann - Jeyamohan | Sample | மண் | Tamil Audiobook | Deepika Arun

Mann - Jeyamohan | Sample | மண் | Tamil Audiobook | Deepika Arun

From Kadhai Osai - Tamil Audiobooks by Deepika Arun

April 7, 2026 · 16 min

About this episode

The episode explores the moral struggle between a man seeking to claim land and an elephant, representing the primal rights of nature.

காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம். காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அறத்தின் உச்சத்தையும் இயற்கையின் மகா கருணையையும் பேசும் ஜெயமோகனின் சிறுகதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Mann #elephant #culture #shortstories #தீபிகாஅருண் #ஜெயமோகன்

People in this episode

Host: Deepika Arun

Topics covered

  • Tamil Audiobook
  • Jeyamohan
  • Mann
  • Ethics
  • Nature
  • Human Desire

Keywords

  • deepikaarun
  • tamilaudiobooks
  • audiobooks
  • kadhaiosai
  • TamilStories
  • TamilAudio
  • audiosinTamil
  • tamilaudios
  • jeyamohan
  • elephant
  • culture
  • shortstories

Mentioned in this episode

Products: Kadhai Osai - Premium

More episodes of Kadhai Osai - Tamil Audiobooks

Explore listener stats, chart rankings, contacts and more on the Kadhai Osai - Tamil Audiobooks podcast page.